"மீண்டும் பாஜகவை ஆட்சியில் அமர வையுங்கள்" - கர்நாடக மக்களிடையே பிரதமர் மோடி நூதன பிரச்சாரம்
கர்நாடகாவில் மக்கள் மீண்டும் பாஜகவை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார்.
அடுத்த சில மாதங்களில் கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், பிரதமர் மோடி, அம்மாநித்திற்கு சென்றார். கடந்த 15 நாட்களில் 2வது முறையாக பிரதமர் மோடி கர்நாடகா சென்றுள்ளார். குல்பர்கா மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்து 863 கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் உள்ளிட்ட நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
Next Story