என்னமா ஸ்டெப் போடுறாங்க.!... கலக்கிய கலெக்டர் கவிதா ராமு... ரஞ்சிதமே... ரஞ்சிதமே... பாடல் வைப்

x

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, ரஞ்சிதமே பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்....


Next Story

மேலும் செய்திகள்