புதுச்சேரி எல்லையில் அடித்து உடைக்கப்பட்ட தமிழக பேருந்து.. திடீர் பதற்றம்

x

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி அதிமுக சார்பில் பந்த் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை இதுபோல் பேருந்துங்கள் குறைந்த அளவில் போலீஸ் பாதுகாப்புடன் இய்கப்படுவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் இது தொடர்பான கூடுதல் தகவல்களை தருகிறார் செய்தியாளர் எழில்குமார்.


Next Story

மேலும் செய்திகள்