புதுச்சேரியில் ஜெம் மருத்துவமனையின் புதிய கிளை - குத்துவிளக்கேற்றி திறந்து வைத்த முதலமைச்சர் ரங்கசாமி

x
  • புதுச்சேரியில் ஜெம் மருத்துவமனையின் புதிய கிளையை அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர்.
  • ஜெம் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் முன்னோடி பல மருத்துவ வசதிகளை கொண்டது .
  • ஜெம் மருத்துவமனையில் உலகத்தரம் வாய்ந்த குடல் மற்றும் நுண்துளை அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  • சாரம் பகுதி லாஸ்பேட்டை மெயின் ரோட்டில் உள்ள புதுச்சேரி கிளை துவக்க விழாவில் ஜெம் மருத்துவமனையின் தலைவர் பழனிவேலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்