சென்னையில் பிரபல தியேட்டரில் வெடித்த புது சேதி.. வெளியான அதிர்ச்சி தகவல்

x

சென்னையில் பிரபல தியேட்டரில் வெடித்த புது சேதி.. வெளியான அதிர்ச்சி தகவல்

#thanthitv

செப்டம்பர் மாதம் முழுவதையும் திராவிட மாதம் எனக் கொண்டாடிய திமுக ஐடி விங் பணிகள் பாராட்டுக்குரியது என்று, முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார். கழக வரலாறு - கொள்கை - அடைய வேண்டிய இலட்சியங்கள் ஆகியவற்றையும், திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் இளைய தலைமுறையினருக்குக் கொண்டு சேர்த்து வருவதாக கூறியுள்ளார். சிறப்பான முன்னெடுப்புகளால், அணிக்குப் பெருமை சேர்க்கும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவிற்கும், அவருக்குத் துணை நிற்கும் அனைத்து நிர்வாகிகளுக்கும் வாழ்த்துகள் என்று, தமது சமூக வலைதள பதிவில் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்