மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
மருத்துவ படிப்பு - தரவரிசை பட்டியல் வெளியீடு/சென்னை
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
அரசு ஒதுக்கீடு தரவரிசைப் பட்டியல், 7.5% உள் ஒதுக்கீடு தரவரிசைப் பட்டியல் உட்பட 3 வகையான தரவரிசைப் பட்டியல் வெளியீடு
இளநிலை மருத்துவ படிப்புகளுக்காகன அகில இந்திய கவுன்சிலிங் 20ம் தேதி தொடங்குகிறது
தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு 40,193 பேர் விண்ணப்பித்துள்ளனர்
Next Story