"பொதுத்தேர்வு பாடத்திட்டங்கள் நடத்தப்பட்டுவிட்டன" - அமைச்சர் அன்பில் மகேஷ்

x

அன்பில் மகேஷ், பள்ளிகல்வி அமைச்சர் பொதுத்தேர்வு பாடத்திட்டங்கள் நடத்தப்பட்டுவிட்டன, பொதுத்தேர்வு எவ்வளவு முக்கியம் என தெரியும், கூடுதல் ஆசிரியர்கள் மட்டுமே ஐடிஐக்கு மாற்றம், இல்லாத பட்சத்தில் ஆசிரியர்களை மாற்ற கூடாது

அன்பில் மகேஷ், பள்ளிகல்வி அமைச்சர் /"கல்வி கட்டண வசூலில் கடுமை காட்டக் கூடாது, தனியார் பள்ளிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல், விதிமீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை


Next Story

மேலும் செய்திகள்