விண்ணில் சீறி பாய்ந்தது பிஎஸ்எல்வி- சி 55 ராக்கெட்!

x
  • இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி சதீஷ் தவான் ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் பாய தயாராகும் பிஎஸ்எல்வி- சி55 ராக்கெட்
  • ராக்கெட்டில் சிங்கப்பூருக்கு சொந்தமான டெலியோஸ்-2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது
  • 16 கிலோ எடை கொண்ட லூம்லைட்- 4 செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்படுகிறது
  • 2 செயற்கைகோள்களும் கிழக்கு நோக்கி குறைந்த கோணத்தில் அமையும் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த திட்டம்
  • பூமி ஆய்வு, இயற்கை பேரிடர் உள்ளிட்ட பல தகவல்களை பெற முடியும் என தகவல்

Next Story

மேலும் செய்திகள்