ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பு.. சட்டசபை முடிந்த கணமே கருப்பு பேட்ச் அணிந்து போராட்டத்தில் குதித்த காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள்
- காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சாலை மறியல்
- அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு கண்டனம்
- பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பு
- சூரத் நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
- சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே சாலையில் அமர்ந்து தர்ணா
- கழுத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து சாலை மறியல் போராட்டம்
Next Story