காமராஜர் பெயரை தவிர்த்ததை கண்டித்து நாடார் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
தமிழக ஆளுநர் ரவி சட்டமன்றத்தில் காமராஜர் பெயரை தவிர்த்ததை கண்டித்து தமிழ்நாடு நாடார் கூட்டமைப்பு சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், பனை வாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இது குறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் மகேஷிடம் கேட்கலாம்...
Next Story