#Breaking : மின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தடை - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மின்சார வாரிய ஊழியர்கள் நாளை அழைப்பு விடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை...
சென்னையைச் சேர்ந்த சரவணன், ஏழுமலை ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...
ஆவின் பால் வினியோகம் மருத்துவமனை செயல்பாடு, பள்ளி - கல்லூரிகள் பாதிக்கும் என்ற மனுதாரர்கள், அரசுத்தரப்பு வாதத்தை ஏற்று உத்தரவு...
Next Story