"அங்க போனதே தப்புவிஜய்க்கு 35% தான் மரியாதை.." ''தெலுங்குல மதிக்கமாட்டாங்க..." - தயாரிப்பாளர் கே ராஜன் பரபரப்பு பேட்டி
"ஆந்திராவில் தெலுங்கு திரைப்பட தொழில் காப்பாற்றப்படுகிறது"
"வாரிசு ஆந்திராவில் ரிலீஸ், பாலய்யா படம் இங்கு ரிலீஸ் இல்லை"
"தெலுங்கு படம் தான் ஆந்திராவில் ஓட வேண்டும் என விரும்புவர்"
"வாரிசு படம் தெலுங்கில் டப்பிங் படம் தான்"
"கே.ஜி.எப்-ஐ தமிழ் படத்துடன் நாம் தான் போட்டிக்கு கொடுப்போம்"
"தமிழ் திரை உலகை காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் இல்லை"
"தமிழ் நடிகர்கள் தெலுங்கில் நடிப்பது தவறு"
Next Story