காய்ச்சல், சளி உள்ளிட்ட பிரச்சினைகள்... "இந்த மருந்துகள் எல்லாம் தரமற்றவை.." - மக்களே உஷார்..! - வெளியான ஷாக் தகவல்கள்

x

59 மருந்துகள் தரமற்றவை என அறிவிப்பு, நாடு முழுவதும் அனைத்து மருந்து மாத்திரைகளை ஆய்வு செய்யும் மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள், பிப். - மத்திய மருந்து தரக் கட்டுப்பாடு வாரியத்தினால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 1,251 மருந்துகள்/காய்ச்சல், சளி, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 59 மருந்துகள் தரமற்றவை, பெரும்பாலானவை ஹிமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம் மாநில தயாரிப்பு/கடந்த 3 ஆண்டுகளில், ஹிமாச்சல பிரதேசத்தில் தயாரிக்கப்படும் 74 மருந்துகள் தரமற்றவை , சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம்


Next Story

மேலும் செய்திகள்