புரோ கபடி லீக் - துள்ளிக்குதித்து வீரர்களை உற்சாகப்படுத்திய ஐஸ்வர்யா ராய்
புரோ கபடி லீக் தொடரின் ஜெய்ப்பூர், பெங்களூரு அணிக்கு இடையிலான அரையிறுதி போட்டியை, ஜெய்ப்பூர் அணியின் உரிமையாளரான அபிஷேக் பச்சன் தனது மனைவி ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யா ஆகியோருடன் இணைந்து போட்டியை ரசித்தார்.
ஜெய்ப்பூர் அணி புள்ளிகள் எடுத்த ஒவ்வொரு முறையும், ஐஸ்வர்யா ராய் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து தனது அணி வீரர்களுக்கு உற்சாகமூட்டினார்.
Next Story