பிரியா மரணம்.. "மருத்துவர்களை கைது செய்தால் போராட்டம்" - அரசு மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை
"மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட வேண்டும்"
"மருத்துவ குழு அறிக்கையில் கிரிமினல் கவன குறைவு என இல்லை"
"சிவில் கவன குறைவு மட்டுமே இருப்பதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது"
"எனவே, மருத்துவர் மீது பதியபட்ட 304 ஏ பிரிவு வழக்கு தவிர்க்கப்பட வேண்டும்"
சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுக்க முதல்வருக்கு கோரிக்கை.
Next Story