#Breaking || பிரியா மரண விவகாரம்.. முன்ஜாமின் கேட்டு மருத்துவர்கள் மனு
கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா மரணம் தொடர்பான வழக்கு, மருத்துவர்கள் பால் ராம்சங்கர், சோமசுந்தர் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு, நீதிபதி ஜெகதீஷ்சந்திரா அமர்வு இன்று விசாரணை, மருத்துவக் குழுவினர் விசாரணைக்கு ஆஜராக உள்ளதால் முன் ஜாமின் வழங்க வேண்டும்- மனுதாரர்கள் கோரிக்கை, நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயார் எனவும் மனுவில் உறுதி, சாட்சிகளை கலைக்க மாட்டோம் எனவும் மனுவில் மருத்துவர்கள் உத்தரவாதம்
Next Story