மறைந்த இளவரசி டயானாவின் ஆடை.. இத்தனை கோடிக்கு ஏலம் போனதா? -வாயை பிளக்கும் உலகம்
மறைந்த இளவரசி டயானாவின் ஆடை கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது... டயானா அணிந்திருந்த ஊதா நிற வெல்வெட் உடையானது நியூயார்க்கில் ஏலம் விடப்பட்டது...
வேல்ஸ் இளவரசியாக இருந்த டயானாவின் இந்த ஆடை முதலில் 1997ல் 19 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது... தற்போது 4 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது...
Next Story