பிரின்ஸ் திரைப்பட சம்பள விவகார வழக்கு - தள்ளுபடி
சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்காக கே.ஜே.ஆர். ஸ்டுடியோ நிறுவனம் பெற்ற ரூ. 5 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ. 6.92 கோடி வழங்க கோரி 2019ல் டேக் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வழக்கு கே.ஜே.ஆர். ஸ்டுடியோ நிறுவனம் பணத்தை திருப்பித் தராததால், பிரின்ஸ் திரைப்படத்திற்கு சிவகார்த்திகேயன் பெற்ற சம்பளத்தை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட வேண்டும் என டேக் நிறுவனம் கூடுதல் மனு பிரின்ஸ் படத்தில் சம்பளம் மட்டுமே பெறப்பட்டது. தயாரிப்பு பணிகளில் தொடர்பு இல்லை. திரைத்துறையில் உள்ள நற்பெயரை கெடுக்கும் நோக்கத்துடனும், துன்புறுத்தும் வகையிலும் மனு - சிவகார்த்திகேயன் தரப்பு
Next Story