"2024 தேர்தல் தமிழகத்தில் போட்டியிடும் பிரதமர் மோடி.. இந்த தொகுதி தான்" - கருப்பு முருகானந்தம் தகவல்
2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் நின்று வெற்றி பெறுவார் என பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்...
Next Story