பிரான்ஸ் அதிபர் மனைவிக்கு பட்டுப்புடவை கிஃப்ட் கொடுத்த பிரதமர் மோடி..

x

பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். பாரீசில் உள்ள எலைஸி மாளிகையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது பிரான்ஸ் அதிபருக்கு சந்தனத்தால் செய்யப்பட்ட சித்தார் இசை கருவியின் மாதிரியை பிரதமர் மோடி பரிசளித்தார். அதில் கல்வி கடவுளான சரஸ்வதி, கையில் சித்தார் இசை கருவியை ஏந்தி இருப்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.


Next Story

மேலும் செய்திகள்