மீண்டும் தொடங்கியது உக்ரைனின்... அதிபர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தல்

x

உக்ரைன் துறைமுகங்களில் இருந்து தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு நம்பகமான மற்றும் நீண்டகால பாதுகாப்பு தேவை என்று அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். அத்துடன், அதை சீர்குலைக்கும் எந்தவொரு ரஷ்ய முயற்சிக்கும் உலகம் உறுதியானபதிலடியை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். உக்ரைனிய துறைமுகங்களில் ரஷ்ய படைகளால் நிறுத்தப்பட்ட தானிய கப்பல்கள் மீண்டும் பயணத்தைத் தொடர வழிவகுத்த ஐநா மற்றும் துருக்கியின் முயற்சிகளுக்கு ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்