ஜனாதிபதி.. பிரதமர்.. உள்துறை அமைச்சரென முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி

x

முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி, தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட பிரதமர் மோடி, தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அவருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இதே போன்று, உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு பிறந்த‌ நாள் வாழ்த்து கூறினார்.

அவருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்