மேகதாது அணை விவகாரம்: "பாஜக சொன்னதை தற்போது காங். செய்ய நினைக்கிறது" - பிரேமலதா விஜயகாந்த் காட்டம்
காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டவிடாமல் மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை தற்போது பார்ப்போம்..............
Next Story