நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - வீதிக்கு ஓடி வந்த மக்கள்

x
  • உத்தரகண்ட் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
  • இமயமலையின் கீழ் அமைந்துள்ள புவித்தட்டுகள் நகர்வதால், உத்தரகண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
  • இந்நிலையில், இமயமலையில் அமைந்துள்ள, நேபாள நாட்டின் பாஜுரா(Bajura) நகரில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
  • ரிக்டர் அளவில் 5 புள்ளி 2ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், உத்தரகண்ட் மாநிலத்தில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இதேபோல், டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட இந்தியாவின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் லேசான நில அதிர்வுகள் உணரப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்