கட்டணம் கட்டியும் கேரள அமைச்சர் வீட்டில் மின் இணைப்பு துண்டிப்பு | Kerala minister | Powercut

x
  • கேரள விவசாயத்துறை அமைச்சர் பிரசாத் வீட்டில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • 490 ரூபாய் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்திய நிலையிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
  • கேரள மின்வாரிய தலைமை அலுவலகத்திலிருந்து நூரநாடு மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, கட்டணத்தை கட்டிய விவரம் தங்களுக்கு தெரியாது என்றும், அதனால் தான் மின் இணைப்பை துண்டித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்