கொட்டும் மழை... அடித்து ஊற்றும் குற்றாலம் அருவி | Coutrallam Falls | TN Rain

x

மேற்குதொடர்ச்சி மலையில் தொடரும் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு , பிரதான அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை, அருவிகளில் குளிக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் சுற்றுலா பயணிகள் /வெள்ளநீரில் பாறை கற்கள், மரக்கட்டைகள் அடித்துவரப்படுவதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை


Next Story

மேலும் செய்திகள்