"Get out Ravi"… நெல்லையை பரபரக்க வைத்த போஸ்டர்கள்...

x

"Get out Ravi"… நெல்லையை பரபரக்க வைத்த போஸ்டர்கள்...


நெல்லை அருகே ஆளுநரை கண்டிக்கும் விதமாக திமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த ஆண்டிற்கான கூட்டத்தொடர் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்றது. அப்போது தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் இடம்பெற்றிருந்த சில வார்த்தைகளை ஆளுநர் தனது உரையில் தவிர்த்தார். மேலும், அவையிலிருந்தும் வெளியேறினார். இதனைக் கண்டிக்கும் விதமாக, நெல்லை மாவட்டம், பணகுடி பகுதியில் திமுகவினர் ஆளுநருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். 'Get out Ravi' என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்