போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி
- உடல் நலக்குறைவால் போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 86- வயதான போப் பிரான்சிஸ் ரோம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- அங்கு அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
- ஏற்கனவே திட்டமிட்டப்பட்ட பரிசோதனைகளுக்காக அவர் மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
- போப் பிரான்சிஸ் சமீப காலமாக முதுமை தொடர்பான உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது
Next Story