வந்தியத்தேவனாக கார்த்தி மாறியது இப்படித்தான்... படக்குழு வெளியிட்ட வீடியோ

x
  • வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை மையப்படுத்தி பொன்னியின் செல்வன் படக்குழு புதிய வீடியோவை பகிர்ந்துள்ளது.
  • மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீசாகும் நிலையில், படத்தின் முதல் பாடலான அக நக பாடல் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
  • இந்த நிலையில், வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் காத்திக்கான ஒப்பனை, ஆடை அலங்கார வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது..

Next Story

மேலும் செய்திகள்