பொன்னியின் செல்வன் - 2 ரிலீஸ் தேதி தள்ளி போகிறதா?

x

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திட்டமிட்டப்படி ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது

இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தள்ளிப்போகலாம் என தகவல் பரவிய நிலையில், ஏற்கனவே திட்டமிட்டப்படி மார்ச் மாத இறுதியில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் எனவும், ஏப்ரல் 28ம் தேதி படம் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விரைவில் முதல் பாடல் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்