"யானைப் பசிக்கு சோளப் பொறியா? ஒவ்வொரு மகளிருக்கும் ரூ.22,000 தர வேண்டும்.." செல்லூர் ராஜூ அதிரடி

x

திமுக ஆட்சியில் இதுவரை ஒவ்வொரு மகளிருக்கும் 22 ஆயிரம் ரூபாய் தந்திருக்க வேண்டும் எனவும், பொங்கல் பரிசு அறிவிப்பு யானைப்பசிக்கு சோளப்பொறி என்பது போலத்தான் என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்