"பொங்கல் பரிசு ரூ.3,000 வழங்க வேண்டும்"... திமுக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மூவாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்வதில் அரசு பணம் விரயமாவதை தடுக்கும் வகையில், முழுமையான பலன் மக்களை சென்றடைவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Next Story