சமத்துவ பொங்கல் விழா கேப்பை கூல் குடிப்பது... கரும்பை கடிப்பது... விதவிதமான போட்டிகளில் அசத்திய மாணவர்கள்
தீண்டாமை கரையை போக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில், தம்பிபட்டி கிராம ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற விழாவில், அனைத்து சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
இதில் மாணவர்கள் சிலம்பம் சுற்றியும், நடனமாடியும் அசத்தனர். தூய்மை பணியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டனர்.
அப்போது பேசிய அவர்கள், ஒற்றுமையாக வாழ்ந்து வரும் தங்களது பகுதியில் தீண்டாமை கிராமம் என்ற பெயரை நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
Next Story