பொங்கல் பரிசை ரூ.5 ஆயிரமாக உயர்த்த கோரி ஜன.2-இல் ஆர்ப்பாட்டம் - அதிமுக அறிவிப்பு
பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
ஜனவரி 2ஆம் தேதி திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் - ஈபிஎஸ்
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்
ரூ.5 ஆயிரம் வழங்க வலியுறுத்தல்
விவசாயிகளிடம் இருந்து கரும்பை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் ஆர்ப்பாட்டம்
Next Story