"அரசியல் சட்டம் இந்தியாவை இந்து நாடாக பார்க்கவில்லை" - கனிமொழி | DMK
இந்திய அரசியல் சட்டம் இந்தியாவை இந்து நாடாக பார்க்கவில்லை என்றும், அரசியல் சட்டத்திற்கு எதிராக பேசுவது ஆளுநருக்கு நல்லது இல்லை என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
Next Story