காவலர் மனதை அரித்து கொண்டிருந்த விஷயம்.. கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்த சோகம்

x
  • திண்டுக்கல் அருகே, மன உளைச்சல் காரணமாக, காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
  • பழனி முல்லை நகரை சேர்ந்தவர் வீரபாண்டி. சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றிவந்த இவர், உடல்நலக்குறைவு மற்றும் மன உளைச்சல் காரணமாக விடுப்பில் இருந்துள்ளார்.
  • இந்நிலையில், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அவர், தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என கடிதம் எழுதி வைத்துள்ளார்.
  • இதனிடையே, உடலை கைப்பற்றிய போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்