ஹெல்மெட்டை திருடி அசிங்கப்பட்ட அதிகாரி.. மாட்டியதும் அப்பாவியாக மாறிய முறுக்கு மீசை
இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ஹெல்மெட் திருட்டு
ஹெல்மெட்டை திருடி சென்ற வனத்துறை அதிகாரி
விரட்டி சென்று பிடித்த இளைஞர்கள் - சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ
ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் நிலையில், ஹெல்மெட் திருட்டு
Next Story