வாளால் 21 கேக் வெட்டி பிறந்தநாள் -இளைஞர் மீது ஆயுத சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு
மகாராஷ்டிரா மாநிலம் போரிவலி பகுதியில் வாளால் 21 கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 17 வயது இளைஞர் மீது ஆயுத சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது
Next Story