"மலையாளம் நனைந்த தமிழில்..." வைரலாகும் கவிஞர் வைரமுத்துவின் ட்வீட்

x

மலையாள நடிகை சம்யுக்தா கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகள் தான் தனக்கு மிகவும் பிடித்தவை என்று பேட்டி ஒன்றில் தெரிவித்தது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது... இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வைரமுத்து, மலையாளம் கலந்த தமிழில் தனது பாடல் வரிகளைக் கூறியதைக் கேட்டு பரவசமடைந்ததாகவும், தமிழும் மலையாளமும் உறவு மொழிகள் தான் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்