"பிரதமர் சொல்வது போல அது ஜிலேபி இல்ல..." - ப.சிதம்பரம் பேச்சு
மத்திய பட்ஜெட்டில் உணவு மற்றும் உரப்பொருட்களுக்கான மானியம் நீக்கப்பட்டு இருப்பது மக்கள் விரோத செயல் என்றும், இதனால் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்றும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறி உள்ளார்.
Next Story