#Breaking|| பிரதமர் மோடி கால் வைத்ததும் அதிர்ந்த அமெரிக்க நாடாளுமன்றம்.. உலகமே உற்றுநோக்கிய தருணம்
அமெரிக்கா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை:
"அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவதை பெருமையாக ருதுகிறேன்"
"வேறுபாடுகளை களைந்து நாட்டுக்காக ஒன்றிணைகிறோம்"
"ஜனநாயகம் இருநாட்டு மக்களையும் இணைக்கும் பாலமாக உள்ளது"
"இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு, சமத்துவம், கண்ணியத்தை ஜனநாயகம் ஆதரிக்கிறது"
Next Story