ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசியா..? - குழப்பத்தை அதிகரிக்கும் வைரல் வீடியோ
- கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்திருப்பதாக பரவும் வதந்தி, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசியில், பிளாஸ்டிக் அரிசி கலந்திருப்பதாக தகவல் பரவி வருகிறது.
- ரத்தசோகையை கட்டுப்படுத்துவதற்காக சாதாரண அரிசியில் செறிவூட்டப்பட்ட அரிசி கலக்கப்படுவதால், அது பிளாஸ்டிக் போல காட்சியளிப்பதாக மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்திருந்தாலும், மக்களிடயே குழப்பம் நீடிக்கிறது.
- இந்தநிலையில் ரேஷன் அரிசியை தண்ணீரில் போடும்போது, அது தனித்தனியாக பிரிவது போல பரவும் வீடியோ, மக்களின் குழப்பத்தை அதிகரித்துள்ளது.
Next Story