அசுர வேகத்தில் மோதிய விமானங்கள்.. கீழே விழுந்து பொசுங்கி எரிந்த காட்சி -நடுவானில் நடந்த திக்..திக்..

x

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் நினைவேந்தல் நிகழ்ச்சியின்போது இரு விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானது.

விங்ஸ் ஓவர் டல்லாஸ் ஏர்-ஷோவில் குண்டுவீச்சு விமானமும், போர் விமானமும் மோதி விபத்துக்குள்ளானதாக பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து குறித்து விமான நிலைய அதிகாரிகள் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில், இரண்டு விமானங்களிலும் எத்தனை பேர் இருந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்