குடும்பமாக சாலையை கடந்த பன்றிகள். U TURN போட்டு தந்தை மகனை முட்டி தள்ளி தெறித்தோடிய பன்றிகள்

x

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டுப் பன்றிகள் சாலையில் சென்று கொண்டிருந்த தந்தை, மகனை முட்டித் தூக்கி வீசிய காட்சிகள் காண்போரை பதைபதைக்கச் செய்கின்றன.

கூடலூர் செம்பாலா பகுதியில் குட்டிகளோடு காட்டு பன்றிகள் சாலையில் உலா வந்தன. அப்போது அந்தப் பகுதியை சேர்ந்த தந்தை மற்றும் மகன் சாலை நடந்து சென்று கொண்டிருந்த நிலையில், வேகமாக வந்த காட்டுக் பன்றிகள் பின்புறமாக தந்தையையும் மகனையும் குத்தித் தூக்கி வீசின. அதிர்ஷ்டவசமாக அவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர். காட்டுப் பன்றிகள் தாக்கும் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகளைக் காணலாம்...


Next Story

மேலும் செய்திகள்