PayTM பயனர்களுக்கு ஷாக் நியூஸ்.. ரிசர்வ் வங்கி கொடுத்த முக்கிய அட்வைஸ்

x
  • 32 பணப் பரிவர்த்தனை செயலிகளுக்கு ரிசர்வ் வங்கி லைசென்ஸ் அனுமதி அளித்துள்ளது.
  • அமேசான் பே, கூகுள் இந்தியா, ரிலையன்ஸ் பேமென்ட் சொல்யூசன்ஸ், ஸொமெடோ பேமென்ட்ஸ் உள்ளிட்ட 32 பணப் பரிவர்த்தனை செயலி நிறுவனங்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
  • இவை எப்போதும் போல தங்களின் சேவைகளை தொடர முடியும்.
  • ஆனால் பேடியேம், பே யூ ஆகியவற்றின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களும் அடுத்த 120 நாட்களுக்குள்
  • ரிசர்வ் வங்கியிடம் லைசென்ஸ் பெற மீண்டும் விண்ணபிக்க முடியும். அதுவரை இவற்றின் சேவைகள் தொடர அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
  • ஆனால் லைசென்ஸ் பெறும் வரை, புதிய விற்பனையகங்களை இவை இணைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • போன் பே, பாரத் பே உள்ளிட்ட 18 செயலி நிறுவனங்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது
  • . லைசென்ஸ் பெற்ற செயலிகளை மட்டும் பயன்படுத்துமாறு வணிகர்கள், விற்பனையகங்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

பவேரியா கேங்கை விட கொடூரமான கும்பல்...தமிழக போலீசுக்கு சவால் மேல் சவால் - தி.மலை ATM கொள்ளை.. நடுங்க வைக்கும் பின்னணி




Next Story

மேலும் செய்திகள்