"இனி ரயிலில் செல்லப்பிராணிகளை கொண்டு செல்லலாம்.." - ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
ஐஆர்சிடிசி இணையதளத்தில் விலங்குகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியைத் தொடங்கும் வகையில், மென்பொருளில் மாற்றங்களைச் செய்யுமாறு ரயில்வே வாரியம் CRIS நிறுவனத்திடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காவலர்களுக்காக ஒதுக்கப்பட்ட SLR கோச்சில் விலங்குகள் வைக்கப்படும். விலங்குகளின் உரிமையாளர்கள் ரயில் நிறுத்தங்களில் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு தண்ணீர், உணவு போன்றவற்றை வழங்கலாம். இதற்கு பயணியின் டிக்கெட் உறுதியாகி இருக்க வேண்டும், டிக்கெட்டை ரத்து செய்தால், விலங்கு டிக்கெட்டுக்கு பணம் திரும்ப வழங்கப்படாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
Next Story