பெட்ரோல் விலை 15 ரூபாய்.. அமைச்சர் நிதின்கட்கரி அதிரடி திட்டம்..!

x

பெட்ரோல் விலை 15 ரூபாய்

அமைச்சர் நிதின்கட்கரி அதிரடி திட்டம்

ராஜஸ்தான் பொதுக்கூட்டம் -

15 ரூபாய்க்கு பெட்ரோல் தரமுடியும் அறிவிப்பு

நிபந்தனைகள்

1. 60% எத்தனாலிற்கு மாற வேண்டும்

2.40% மின் பயன்பாட்டிற்கு மாற வேண்டும்

பெட்ரோலிய இறக்குமதிக்கு ஆண்டு செலவு

16 லட்சம் கோடி மிச்சம்

எத்தனால் உற்பத்தியால் விவசாயிகள் வருமானம் உயரும்

தேவை குறையும் போது, கச்சா விலையை குறைவாக கேட்க முடியும்

முழுவதுமாக மாற 20-30 ஆண்டுகள் ஆகலாம்

பெட்ரோல் விலை 15 ரூபாய்.. அமைச்சர் நிதின்கட்கரி அதிரடி திட்டம்..! | Nitin Gadkari | Petrol Price


Next Story

மேலும் செய்திகள்