#Breaking||ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற கோரிய மனு குடியரசு தலைவரிடம் ஒப்படைப்பு

x

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக கூட்டணி மனு - குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைப்பு, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நீண்ட காலமாக நிலுவையில் வைத்துள்ளதாக புகார், ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பேன் என்ற பதவிப் பிரமாண உறுதிமொழியை மீறி விட்டார், மதவெறுப்பைத் தூண்டி, மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநரை திரும்ப பெறக்கோரிய மனுவில் திமுக கூட்டணி கட்சிகள் குற்றச்சாட்டு, ஆளுநர் பதவியிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்கி, அரசியலமைப்பு விழுமியங்களை காத்திட வேண்டும்


Next Story

மேலும் செய்திகள்