பேரூர் பட்டீசுவரர் கோவில் தேரோட்டம் - நேரலை காட்சிகள் | Covai | Temple Festival

x

கோவையை அடுத்த பேரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பட்டீசுவரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத் திர தேர்த்திருவிழா 10 நாட் கள் வெகுவிமரிசையாக நடை பெறுவது வழக்கம்.


Next Story

மேலும் செய்திகள்