#BREAKING || நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி...தமிழகத்திற்கு 2 நாட்கள் கனமழை எச்சரிக்கை
தமிழகம், புதுச்சேரியில் வரும் 23, 24ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு, இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
"தெற்கு வங்க கடலின் மத்திய பகுதி மற்றும் கிழக்கு இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது"
"அடுத்த 2 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும்"
"மீனவர்கள் தென்மேற்கு வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடாவிற்கு வரும் 22 ஆம் தேதி வரை செல்ல வேண்டாம்"
Next Story